இலகுவாக தமிழில் எழுத ஒருவழி...
எம் சிந்தனைகளை, எண்ணங்களை, இணையத்தில் நம் தமிழ் மொழியிலே எழுதலாம் வாருங்கள். இணையத்தில் என்னதான் ஆங்கில மொழியில் நாம் எழுதினாலும். அதையே நம் எண்ணங்களை சொந்த மொழி தமிழில் எழுதும் போது அந்த உணர்வே தனிந்தான். எனவே எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்று எல்லா இடத்திலும் இணையத்திலும் வந்து விட்டது தமிழ் மொழி
நாம் தான் அதை தேடி பயன் படுத்துவது இல்லை.
எனவே நாம் தமிழர்கள்இணையதில் தமிழை பயன்படுத்துவோம் வாருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
இதை கிளிக் செய்யுங்கள் http://www.google.com/ transliterate/tamil இதில் நீங்கள் தமிழை எழுதி இதிலிருந்து காப்பி செய்துதான் வேறு ஒரு இடத்தில் பதிவு செய்யணும் இதற்கு நெட் வேண்டும்
ஆனால் நீங்கள் நேரடியாகவே உங்கள் கிபோட்டில் தமிழில் எழுத வேண்டும் என்றால் http://www.google.com/ transliterate/tamil இதன் மேல் பகுதியில் டவுன்லோட் என்று இருக்கும். அதை நான் மேலே படத்தில் சொன்னதுபோல செய்து
இதை டவுன்லோட் பண்ணி இன்சால் பண்ணி கொண்டால் ,உங்க கணணியின் கிபோட்டில் நேரடியாவே தமிழில் எழுதலாம். அதற்கு நெட் தேவை இல்லை..
ஆனால் உங்கள் கணனியில் நீங்கள் Internet Explorer பாவிக்கின்றவர்களா இருந்தால். அதில் இந்த தமிழ் எழுத்து வராது எதில் எழுத முடியாது.. நீங்கள் Google Chrome இன்சால் பண்ணி கொள்ளுங்கள். http://www.google.com/ inputtools/windows/index.html /இதிலும் ஒபேராவிளும் மட்டும்தான் தமிழை எழுத முடியும்.. நன்றி இதை மறக்காமல் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்
எம் சிந்தனைகளை, எண்ணங்களை, இணையத்தில் நம் தமிழ் மொழியிலே எழுதலாம் வாருங்கள். இணையத்தில் என்னதான் ஆங்கில மொழியில் நாம் எழுதினாலும். அதையே நம் எண்ணங்களை சொந்த மொழி தமிழில் எழுதும் போது அந்த உணர்வே தனிந்தான். எனவே எங்கும் தமிழ், எதிலும் தமிழ், என்று எல்லா இடத்திலும் இணையத்திலும் வந்து விட்டது தமிழ் மொழி
நாம் தான் அதை தேடி பயன் படுத்துவது இல்லை.
எனவே நாம் தமிழர்கள்இணையதில் தமிழை பயன்படுத்துவோம் வாருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ்
இதை கிளிக் செய்யுங்கள் http://www.google.com/
ஆனால் நீங்கள் நேரடியாகவே உங்கள் கிபோட்டில் தமிழில் எழுத வேண்டும் என்றால் http://www.google.com/
இதை டவுன்லோட் பண்ணி இன்சால் பண்ணி கொண்டால் ,உங்க கணணியின் கிபோட்டில் நேரடியாவே தமிழில் எழுதலாம். அதற்கு நெட் தேவை இல்லை..
ஆனால் உங்கள் கணனியில் நீங்கள் Internet Explorer பாவிக்கின்றவர்களா இருந்தால். அதில் இந்த தமிழ் எழுத்து வராது எதில் எழுத முடியாது.. நீங்கள் Google Chrome இன்சால் பண்ணி கொள்ளுங்கள். http://www.google.com/
No comments:
Post a Comment