இவண்

வணக்கம்...

என் பெயர் கணேஷ்.
நான் இளங்கலை கணினி அறிவியல் முடித்து இருக்கிறேன்.
நான் படித்த, ரசித்த பல விஷயங்களை பகிந்துகொள்ள வேண்டும் என்பதின் வெளிப்பாடு தான் இந்த இணையதளம்.
எதையும் எதிர்பார்த்து அல்ல.

அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் எமது வலைத்தளத்திற்கு தங்களது பேராதரவை நாடுகிறோம்.

எங்களது வலைத்தளம் முழுக்க  முழுக்க உங்களுக்காக செயல்படும்.

எங்களிடம் ஏதேனும் தவறு இருப்பின் அதை சுட்டிகாட்ட வேண்டுகிறோம்.

எங்களை மேம்படுத்துவதற்கு உங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை வரவேற்கிறோம்.


நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே...

No comments:

Post a Comment