Showing posts with label latest Technology Machine. Show all posts
Showing posts with label latest Technology Machine. Show all posts

Wednesday, 29 May 2013

லேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு (latest Technology Machine)

pickpocket
(ATM Card, Credit card & passport stealing Machine). ரஜினி படத்துல எல்லாவற்றையும் காட்டும் கண்ணாடின்னு வருமே அந்த கதையால இருக்கு. ATM கார்டு Credit கார்டுனு எல்லாத்தையும் களவாடும் மெசினு இருக்காமே. இதுல என்ன முக்கியமானதுனு பாத்திங்கன்னா , களவாடுரத கண்டு பிடிக்கிறது கஷ்டம். அது எப்படின்னு கேட்கரிங்களா. வெற்றிலையில் மை போட்டு தேடுவான்களே அந்த மாதிரி. உங்கள தொடாமலையே , உங்க ATM கார்டு Credit கார்டுனு ….அடடா ஒன்னு சொல்ல மறந்துட்டனே உங்க passport டையும் சேர்த்து அதுல உள்ள விவரங்கள , களவாடும்கரது தான் விசேசம் . இத எப்படி பண்றாங்கன்னு நீங்களே வீடியோ பார்த்து தெரிஞ்சுகோங்க….ம் ம் லேட்டஸ்ட் டெக்னாலஜி மெசினு