Showing posts with label கணினி வல்லுனர்களே உங்களுக்கு ஒரு சவால். சந்திக்க தயாரா?. Show all posts
Showing posts with label கணினி வல்லுனர்களே உங்களுக்கு ஒரு சவால். சந்திக்க தயாரா?. Show all posts

Sunday, 16 December 2012

கணினி வல்லுனர்களே உங்களுக்கு ஒரு சவால். சந்திக்க தயாரா?


தலைப்பை பார்த்து வேட்டிய வரிஞ்சு கட்டி வந்திருக்கும் அண்ணன்களே. அசால்டா வந்திருக்கும் அக்காகளே முதல்லே கும்புட்டு வச்சுக்குறேங்க .
அப்புறம் நான் சவால் விட போறது சி, ஜாவா போல கம்ப்யூட்டர் மொழியில எல்லாம் கிடையாதுங்க. சும்மா சின்ன , சின்ன என்ன சின்ன சும்மா தம்மா துண்டு சமாசாரம் தானுங்க.

ஒரு FOLDER CREATE பண்ணினா போதுங்க . அதுவும் WINDOWS ல பண்ணணுங்க.
அந்த FOLDER NAME  CON  என்று வச்சு CREATE  பண்ணுங்க . SPACE  USE பண்ண கூடாதுங்க அவ்வளவு தானுங்க .
CREATE பண்ணிடீங்கான   எப்படி பண்ணீங்கனு இந்த தம்பிக்கு பின்னுட்டம் வழிய கொஞ்சம் சொல்லி கொடுங்க...