Showing posts with label கூகள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள். Show all posts
Showing posts with label கூகள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள். Show all posts

Wednesday, 29 May 2013

கூகள் தொகுத்துள்ள பூமியின் 30 ஆண்டு கால புகைப்படங்கள்

கூகள் எர்த் எனும் செயற்கைக்கோள் வழி புகைப்பட சேவையை கூகள் வழங்கி வருகிறது.
நாசா (நாராயண சாமி அல்ல) உதவியுடன் புவியின் கடந்த கால புகைப்படங்களை தொகுத்து அமேசான் காடு அழிக்கப்படுவதையும், நகரங்களில் கட்டிடங்கள் பெருகுவதையும், துபாயில் காதல் மீது பெரும் குடியிருப்பு கட்டப்படுவதையும் தொகுத்து வெளியிட்டுள்ளது.