| ஆங்கிலம் | மொழிபெயர்ப்பு |
|---|---|
| A File Opening |
கோப்புத் திறத்தல்
|
| Abacus |
Calculating Frame With Balls Sliding On Wires
கணக்கிடுதற்குப் பயன்படும் மணிகள் கோத்த கம்பிச் சட்டம் மணிச்சட்டம். |
| Abbreviated Addressing |
குறுக்கு முகவரியிடல்
|
| Abbreviated Dialling |
குறுக்குச் சுழற்றுகை/குறுக்கிய சுழற்சி
|
| Abend |
இயல்பிலா முடிவு
|
| Abnormal Termination |
அசாதாரண முடிப்பு; இயல்பிலா முடிப்பு
|
| Abort |
முறித்தல்
|
| About |
பற்றி
|
| Abscissa |
கிடையாயம்/கிடைக்காறு
|
| Absolute Address |
முற்றுறு முகவரி; முற்று முகவரி
|
| Absolute Addressing |
முற்றுறு முகவரியிடல்; முற்று முகவரியிடல்
|
| Absolute Code |
முற்றுறு குறிமுறை; முற்றுக் குறிமுறை
|
| Absolute Coding |
முற்றுறு குறியீட்டுமுறை தனிக்குறி; முற்றுக் குறிமுறையாக்கம்
|
| Absolute Error |
முற்றுறு வழு; முற்றப் பிழை
|
| Absolute Movement |
முற்றுறு அசைவு; முற்று நகர்வு
|
| Absolute Value |
முற்றுறு பெறுமானம்; முற்று மதிப்பு
|
| Abstract Data Type |
சுருக்க/பொழிவு தரவு மாதிரி
|
| Abstract Automatic |
தன்னியக்கச் சுருக்கி; தானியங்குகருத்தியல்
|
| Acceleration Time |
முடுகு நேரம்; முடுகு நேகர்வு
|
| Accelerator Board |
ஆர்முடுகல் பலகை
|
Thursday, 5 September 2013
கலைச்சொற்கள்
லேபிள்கள்:
கலைச்சொற்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment