Saturday 8 September 2012

இது தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !

"விக்கிபீடியா" இணையதளத்தில் நம்மை பற்றி கூறி இருக்கும் இந்த இரண்டு வரிகள் உலக அளவில் நம்மை தலை நிமிர்ந்து கர்வத்துடன் நடக்க தூண்டுகின்றது.

"இசை,பிரம்மாண்ட கோயில் கட்டுமானங்கள், அதில் உள்ள அற்புதமான சிற்பங்களை, அவர்களின் பழைய நாட்டில் செய்த தமிழர்கள், அதை இன்றும் கற்று,கடைபிடித்து வருகின்றனர் . அதனால் தமிழர்கள் என்பவர்களே இந்த பூமியில் கடைசியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே பழமையான இனம் ".
நீங்கள் பிறந்திருக்கும் மண்
சாதாரணமானது அல்ல.
http://en.wikipedia.org/wiki/Tamil_people
இது தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி !

No comments:

Post a Comment